tag:blogger.com,1999:blog-12282789.post112392317497024124..comments2007-04-18T10:55:51.311+05:30Comments on நந்தலாலா: சாதி ஒழிப்பில் உச்ச நீதிமன்றம்!~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-12282789.post-1165839248546065412006-12-11T17:44:00.000+05:302006-12-11T17:44:00.000+05:30அன்புள்ள அய்யா,தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு க...அன்புள்ள அய்யா,தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ் பிராமிணர்களை தமிழ் சமத்துவம்http://www.blogger.com/profile/15899746072793334958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124372737048442702005-08-18T19:15:00.000+05:302005-08-18T19:15:00.000+05:30universities abroad go by merit only and offer sch...universities abroad go by merit only and offer scholarships or fellowships.there is no quota for indians, chinese haha angum ore merit ullavargalil vellayargalai vida mattravargalukku muniramai undu. merit+need adipadayildhan scholarship alika padugiratdhu. indhiyavil merit ulla panam illadhavargaluku scholarship alika padugiratha? vaaipu alikapadukiratha? harvardil oru vellayar seat vanguvadhai Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124309501052002722005-08-18T01:41:00.000+05:302005-08-18T01:41:00.000+05:30in tamil nadu reservation for backward castes is t...in tamil nadu reservation for backward castes is there for about fifty years.since 1980 it is fifty percent. the cream of the so called backward castes enjoy the benefits.supreme court stipulated the exclusion of creamy layer from reservations. but that was not acceptable to the government.why it is all because of vote bank politics.universities abroad go by merit only and offer scholarships or Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124309434957387262005-08-18T01:40:00.000+05:302005-08-18T01:40:00.000+05:30in tamil nadu reservation for backward castes is t...in tamil nadu reservation for backward castes is there for about fifty years.since 1980 it is fifty percent. the cream of the so called backward castes enjoy the benefits.supreme court stipulated the exclusion of creamy layer from reservations. but that was not acceptable to the government.why it is all because of vote bank politics.universities abroad go by merit only and offer scholarships or Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124304869163385152005-08-18T00:24:00.000+05:302005-08-18T00:24:00.000+05:30indhiyavukku sudhandhiram kidaithe 2 thalaimuraiga...indhiyavukku sudhandhiram kidaithe 2 thalaimuraigal dhan aaginradhu. mandalvandhu oru thalaimurai kuda aagavillai. thalaimurai thalimurayaga ida odhukeedu anubavikkirargalam.ingu ida odhukeedu edhirkkum paarpanargal, velinadugalil tharum scholarshippanam konde padikka mudigiradhu. indhiyavil ulladhu pol panam ullavanukku mattumvaaipu endru irundhaal, ivargal yaarum angu sendru kuppai Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124291140946471802005-08-17T20:35:00.000+05:302005-08-17T20:35:00.000+05:30kalloorigal laaba nokkil nadathapada koodadhaam. i...kalloorigal laaba nokkil nadathapada koodadhaam. indha needhipadhiendha nootraandil irukkiraar? satta thiruththam varadha patchathil arase indha kaloorigalai eduthu nadathum endrujayalalitha arivithirukirar. indha arivippai naan varaverkkiren. samooga poruppuillamal verum panam mattume kurikoludan nadathapadum kaloorigaluku idhudhan sariyana adiyaga irukum. kaloorigal anaithum arasiyalvadhigal,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124206300984467802005-08-16T21:01:00.000+05:302005-08-16T21:01:00.000+05:30அத்தகைய //vested interests// களுக்கு இடம்தரக்கூடாத...அத்தகைய //vested interests// களுக்கு இடம்தரக்கூடாது என்பதாலேயே, இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தம் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை...அப்படிக் கூறிக்கொண்டே எவ்வளவு நாள்தான் காத்திருப்பது? முன்னேறியக் குடும்பங்கள் லிஸ்டிலிருந்து வெளிவர வேண்டியது உடனே நடக்க வேண்டிய சீர்திருத்தம் ஆகும். அதனாலேயே நீதிமன்றத் தீர்ப்பு எனக்குப் பிடித்திருக்கிறது.அன்புடன்,டோண்டு ராகவன்dondu(#4800161)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124202020859642542005-08-16T19:50:00.000+05:302005-08-16T19:50:00.000+05:30டோண்டு,//இட ஒதுக்கீட்டால் முன்னுக்கு வந்த குடும்பங...டோண்டு,//இட ஒதுக்கீட்டால் முன்னுக்கு வந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கே தலை முறை தலைமுறையாக சலுகைகள் கிடைக்கின்றன என்பதையும் எழுதியிருந்தேனே. அதுதான் துஷ் பிரயோகம் என்றேன். அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே நீங்கள்?//என கேட்டுவிட்டு நீங்களே அடுத்து//"தாழ்த்தப்பட்டவர்களில் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் சென்றடைய வேண்டிய வழி வகையே ஆராயப்பட வேண்டியது. மாறாக அதையே ஒழிக்க நினைப்பது ~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124194669265222342005-08-16T17:47:00.000+05:302005-08-16T17:47:00.000+05:30இட ஒதுக்கீட்டால் முன்னுக்கு வந்த குடும்பங்களைச் சே...இட ஒதுக்கீட்டால் முன்னுக்கு வந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கே தலை முறை தலைமுறையாக சலுகைகள் கிடைக்கின்றன என்பதையும் எழுதியிருந்தேனே. அதுதான் துஷ் பிரயோகம் என்றேன். அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே நீங்கள்? இப்போது கூறுங்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆனால் இட ஒதுக்கீடு காரணமாக உயர் பதவியில் இருக்கும் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்கிறார். அப்பிள்ளைகளுக்கு மேலும் இட dondu(#4800161)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124190145540364892005-08-16T16:32:00.000+05:302005-08-16T16:32:00.000+05:30டோண்டு,ஆதாரம் கேட்டால் - அவதாரங்களை விவரிக்கும் பு...டோண்டு,ஆதாரம் கேட்டால் - அவதாரங்களை விவரிக்கும் புராணிகளை போல உங்கள் சொந்த சரக்கை தருகிறீர்கள்?தாழ்த்தப்பட்டவர்களில் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் சென்றடைய வெண்டிய வழி வகையே ஆராயப்பட வேண்டியது. மாறாக அதையே ஒழிக்க நினைப்பது கயமைத்தனம் அல்லாது வேறில்லை. அரசு அளித்த சுடுகாட்டில் கூட எதிர் மறை இட ஒதுக்கீட்டை அமல் படுத்தி அலம்பல் செய்யும் ஒரு அமைப்பில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதும் குமுக~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124171504806118962005-08-16T11:21:00.000+05:302005-08-16T11:21:00.000+05:30முற்போக்கு ஜாதிக்காரர்தான் திறமையானவர்கள் என்கிறார...முற்போக்கு ஜாதிக்காரர்தான் திறமையானவர்கள் என்கிறார் டோண்டு. 2% இருப்பவர்கள் 90% உயர் பதவிகளில் இருந்து கொண்டு, இடஒதுக்கீடு பற்றி பேசுவது சுயநலம்தான். உள்ளதும் போகுதே நொள்ளைக்கண்ணா என்ற ஆதங்கத்தில்தான் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும் குறை சொல்வதும்.சாதீய பாகுபாட்டை தீண்டத்தகாததாக இவர்கள் பார்ப்பதெல்லாம் - ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை கோரும்போது மட்டுமே!100% உண்மையான வார்த்தைகள்!Aarokkiyam உள்ளவன்http://www.blogger.com/profile/01640053552736252184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124167937344901752005-08-16T10:22:00.000+05:302005-08-16T10:22:00.000+05:30"எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டு?"கை..."எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டு?"கைப்பூணுக்கு கண்ணாடி வேண்டுமா?தெரிந்துதான் கேட்கிறீர்களா அல்லது தெரியாமல் கேட்கிறீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் சந்தேகத்தின் பலனை இப்போதைக்கு அளித்து பதில் கொடுக்கிறேன்.இது சம்பந்தமாக நான் வேறு இடத்தில் அளித்தப் பின்னூட்டத்தின் ஒரு பகுதியை இங்கு தருகிறேன். பார்க்க:http://mymeikirthi.blogspot.com/2005/08/blog-post_13.html#comments"மத்திய dondu(#4800161)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124164449236822202005-08-16T09:24:00.000+05:302005-08-16T09:24:00.000+05:30//மேலும் இந்த "இட ஒதுக்கீடு" சம்பந்தப்பட்ட சாதிகளி...//மேலும் இந்த "இட ஒதுக்கீடு" சம்பந்தப்பட்ட சாதிகளில் வசதியானவரால்தான் அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.//எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டு?~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124156930246655102005-08-16T07:18:00.000+05:302005-08-16T07:18:00.000+05:30"அரசு உதவி பெறாத தனியார் சுயநிதி கல்லூரிகளில் இனி ..."அரசு உதவி பெறாத தனியார் சுயநிதி கல்லூரிகளில் இனி மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு முறை ரத்து - உச்ச நீதி மன்றம் தீர்ப்பு"இதில் என்ன தவறு கண்டீர்கள்? இட ஒதுக்கீடு தனியார் துறையில் கிடையாதுதானே. மேலும் இந்த "இட ஒதுக்கீடு" சம்பந்தப்பட்ட சாதிகளில் வசதியானவரால்தான் அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.மெனக்கெட்டு ஒருவன் பணம் போட்டு கல்லூரி ஆரம்பிக்கிறான். அரசு உதவியும் இல்லை. அவனிடம் போய் இட ஒதுக்கீட்டு dondu(#4800161)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124148557779777302005-08-16T04:59:00.000+05:302005-08-16T04:59:00.000+05:30பாலாஜி-பாரி,ரவி சொல்லியிருப்பது முன்னர் உச்ச நீதிம...பாலாஜி-பாரி,ரவி சொல்லியிருப்பது முன்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே தி.மு.க, பா.ம.க வெல்லாம் சேர்ந்து சட்டமியற்றியிருக்க வேண்டும் என்பதாக. பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசில் பெரியாரே பங்குபெற்றிருந்தாலும் கூட அது நடந்திருக்காது.உச்ச நீதி மன்ற பரிந்துரையை மீறி சட்டமியற்ற முடியாதென்பதில்லை. உ.நீதிமன்றம் சட்டத்தை பின்பற்றியே அரசுக்கு பரிந்துரைகளை வழங்கலாமே தவிர, சட்டமியற்றுவது - இந்திய அரசியல் ~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1124061816627249562005-08-15T04:53:00.000+05:302005-08-15T04:53:00.000+05:30நந்தலாலா,இது குறித்தான ரவி-யின் பதிவுகளை பாருங்கள்...நந்தலாலா,இது குறித்தான ரவி-யின் பதிவுகளை பாருங்கள். (சுட்டிகளுக்கு நன்றி!!). அவரது அவதானம் சரியாக இருந்தாலும், நம்பிக்கை இழக்கச் செய்வதாக உள்ளது.Balaji-Paarihttp://www.blogger.com/profile/07397157325180229400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1123944044731713662005-08-13T20:10:00.000+05:302005-08-13T20:10:00.000+05:30என் நீக்கப்பட்ட பின்னூட்டம் வேறு எதுவும் அல்ல. +க்...என் நீக்கப்பட்ட பின்னூட்டம் வேறு எதுவும் அல்ல. +க்கு பதில் - குத்திவிட்டேன் - தவறுதலாய். ஒரு உந்துதலாய் இன்னும் பல - குத்தப்பட்டுவிடக்கூடாதே என்று நீக்கிவிட்டேன். இப்போது எந்த கவலை இல்லை.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1123941576962637472005-08-13T19:29:00.000+05:302005-08-13T19:29:00.000+05:30நன்றி பாலாஜி-பாரி!இந்து மற்றும் தினமணிநன்றி பாலாஜி-பாரி!இந்து மற்றும் தினமணி~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1123939175762043632005-08-13T18:49:00.000+05:302005-08-13T18:49:00.000+05:30intha pathivu athirchi alikkakudiyathaaga ullathu....intha pathivu athirchi alikkakudiyathaaga ullathu.Ithai kuriththu alternative law forum member-galil oruvarukku ezhuthukindren. ithu thodarpaana link kodukka mudiyumaa?.AnbudanBalaji-paariBalaji-paarihttp://paari.weblogs.usnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1123932634017033552005-08-13T17:00:00.000+05:302005-08-13T17:00:00.000+05:30நன்றி ரோசாவசந்த்! ('-'க்கும் சேர்த்து;-))//அதிர்ச்...நன்றி ரோசாவசந்த்! ('-'க்கும் சேர்த்து;-))//அதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ என்ன இருக்கிறது? 'அனைவரும் அர்ச்சகராகலாம்' என்று கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை காலி செய்த நீதிமன்றத்தின் இந்த மனப்போக்கில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?//மிகச்சரி. சாதிய கொடுமைக்கெதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கத்திற்கு இணையாக நீதித்துறையும் ஒரு தடையாகவே இருந்து வந்துள்ளது. பாப்பாப்பட்டி - கீரிப்பட்டிகள், கண்டதேவி ~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1123926867056230232005-08-13T15:24:00.000+05:302005-08-13T15:24:00.000+05:30மிக நல்ல தீர்ப்பு.சாதி அடிப்படையில் இட-ஒதுக்கிடுகள...மிக நல்ல தீர்ப்பு.சாதி அடிப்படையில் இட-ஒதுக்கிடுகள் ஒழிந்து , அவர் அவர் பொறுளாதார நிலை-இன் அடிப்படையில் இட-ஒதுக்கிடுகள் அமல் படுத்த வேண்டும்.கிராம மானவர்களுக்கு இட-ஒதுக்கிடுகள் செய்து கொடுப்பதும் ஒரு நல்ல யோசனை.Samudrahttp://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1123926791203128332005-08-13T15:23:00.000+05:302005-08-13T15:23:00.000+05:30//இது அதிர்ச்சியடைய வைத்த செய்தியாகத்தான் இருந்தது...//இது அதிர்ச்சியடைய வைத்த செய்தியாகத்தான் இருந்தது.//அதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ என்ன இருக்கிறது? 'அனைவரும் அர்ச்சகராகலாம்' என்று கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை காலி செய்த நீதிமன்றத்தின் இந்த மனப்போக்கில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1123924700010402992005-08-13T14:48:00.000+05:302005-08-13T14:48:00.000+05:30நன்றி தங்கமணி!இதை நீக்க நீதிமன்றத்தை நாடுவது எவ்வி...நன்றி தங்கமணி!இதை நீக்க நீதிமன்றத்தை நாடுவது எவ்வித பலனையும் தராது. ஏற்கன்வே பல தீர்ப்புகளில் இட ஒதுக்கீட்டை தீண்டத்தகாதாக பார்ப்பதை உ.நீதிமன்றம் தொடர்ந்து வருகிறது.ஒரே வழி, இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்தும் புதிய சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும்.ஆனால் நடக்குமென நம்பிக்கையில்லை.~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1123923800898517532005-08-13T14:33:00.000+05:302005-08-13T14:33:00.000+05:30இது அதிர்ச்சியடைய வைத்த செய்தியாகத்தான் இருந்தது. ...இது அதிர்ச்சியடைய வைத்த செய்தியாகத்தான் இருந்தது. இதை எதிர்த்து வழக்கு மன்றத்தின் வழியாகவோ அல்லது மக்கள் போராட்டத்தின் மூலமாகவோ போராடவேண்டிய அவசியத்தை உருவாக்குகிறது.Thangamanihttp://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12282789.post-1123923306135706882005-08-13T14:25:00.000+05:302005-08-13T14:25:00.000+05:30சோதனைசோதனை~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.com