tag:blogger.com,1999:blog-12282789.post-1124800055722625522005-08-23T18:26:00.000+05:302005-08-24T02:57:50.580+05:30தமிழ்மணம் - 365 : அடுத்த கட்டம்?தமிழ்மணம் தொடங்கப்பட்டு, தமிழ் வலைபதிவுகளை திரட்டும் பணியினை கடந்த ஓர் ஆண்டாக திறம்பட செய்து வந்துள்ளது பாராட்டுக்குறியது.ஏறக்குறைய இதே ஒரு வருடங்களாகத்தான் நானும் இணையத்தில் தமிழ் படிக்கிறேன் என்பதும், தமிழ்மணத்தை அதன் ஆரம்ப காலந்தொட்டே உபயோகித்து வருவது குறித்தும் எனக்கு மகிழ்ச்சியே. என்னைப்போலவே பலருக்கும் தமிழ்மணம் சிறந்த வலைகாட்டியாக இருந்து வந்துள்ளது என்பதில் ஐயமில்லை.இத்தகைய பயனுள்ள ஒரு ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com78