Get Nandalaalaa atom feed here!

Tuesday, April 19, 2005

வணக்கம்!

அனைவருக்கும் முதல் வணக்கம்!
உங்களுடன் இப்பதிவின் மூலம் உரையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இப்பதிவில், அறிந்ததை எழுத ஆவலாய் உள்ளேன்.
உங்கள் கருத்தை அறிய அதைவிட ஆர்வம்.
இப்பதிவிற்கு வருகை தந்து வாசித்து கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!
அன்புடன்,
நந்தலாலா.

4 Comments:

At Tue Apr 19, 11:52:00 PM 2005, Blogger கறுப்பி said...

come come welcome write more

 
At Wed Apr 20, 06:44:00 AM 2005, Anonymous Anonymous said...

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

 
At Wed Apr 20, 07:34:00 AM 2005, Blogger துளசி கோபால் said...

"ஜெய் நந்தலாலா, ஜெய் ஜெய் கோபாலா...."

வாங்க! வணக்கம்!!!

ஆரம்பிக்கட்டும் கச்சேரி;-)))

என்றும் அன்புடன்,
துளசி.

 
At Wed Apr 20, 02:32:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

கருப்பி, கதிரவன், துளசி கோபால்,
உங்கள் அனைவரின் வரவேற்பிற்கும், அன்புக்கும் நன்றி!
அன்புடன்,
நந்தலாலா.

 

Post a Comment

<< Home