Get Nandalaalaa atom feed here!

Monday, July 25, 2005

நிலநடுக்கம் - புதிய காரணம் கண்டுபிடிப்பு!

சுனாமி ஏற்பட நிலநடுக்கம் காரணம்
நிலநடுக்கம் ஏற்பட - பெண்கள் விடுதலையே!

இப்படி கண்டுபிடித்து கழிந்திருக்கிறது தினமலம்

பெண்களை காட்சிப்பொருளாக்குவது என்பதில் எனக்கும் உடன்பாடில்லை.
அதற்கு காரணமான ஆணாதிக்க மற்றும் சந்தைமயமாக்கலை விடுத்து பெண்ணுரிமை மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்.

2 Comments:

At Mon Jul 25, 05:26:00 AM 2005, Blogger குழலி / Kuzhali said...

பார்த்தீங்களா படத்தை மட்டும் போட்டு தாக்கியிருக்கு தினமலர்

 
At Mon Jul 25, 07:14:00 AM 2005, Anonymous Anonymous said...

அந்தப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து Link-ம் கொடுத்து,viewership அதிகரிக்க நீங்களும் உதவுகிறீர்கள் என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்.

 

Post a Comment

<< Home